ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கத்தில்தளபதி விஜய்மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம்சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்க்குஏ.ஆர்.ரகுமான்இசையமைத்து வருகிறார்.
இப்படத்தைசன் பிக்சர்ஸ்தயாரித்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம்.நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், நாளை சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடபட்டது.
இந்நிலையில் அந்த அறிவிப்பு தற்போது கசிந்துள்ளது. அதுசர்கார்படத்தின்சிங்கிள்ட்ராக்செப்டம்பர் 24ஆம் தேதிவெளியாகவுள்ளது எனவும் அதைதான் நாளை அறிவிக்க கருந்தார்களா? இல்லை நாளை வேறு அறிவிப்பு வெளியாக உள்ளதா என நாளை பார்க்கலாம்.
DINASUVADU