நாளையும் சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும்! சன் பிக்ச்சர்ஸ் அதிரடி தகவல்!!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இய்க்த்தில் உருவாகிவரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இய்க்த்தில் உருவாகிவரும் திரைப்படம்சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்குஏ.ஆர்.ரகுமான்இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசைஅக்டோபர் 2ஆம்தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டிருந்தது. மேலும்.இப்படத்தின் ஒரு பாடல் மட்டும்செப்டம்பர் 24இல்வெளியாகும் என இன்று அறிவிக்கபட்டிருந்தது.

தற்போது தயாரிப்பு நிறுவனம்.ஓர்.அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்நாளைசர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது.

DINASUVADU