மக்கள் செவன்விஜய் சேதுபதிநடிப்பில் தற்போதுசங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார்என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இது போக இரண்டு வேற்று மொழி படங்கள் வேறு நடித்துவருகிறார்.
unknown nodeஇதில் சங்கதமிழன் படத்தினைவாலு, ஸ்கெட்ச்ஆகிய படங்களை இயக்கியவிஜய் சந்தர்இந்த பாடத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில்ராசி கண்ணாஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியது. இதில் ஆக்சன் காட்சிகளும் விஜய் சேதுபதியின் மாஸ் வசனமும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பட ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node