சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இந்த திரைப்படத்தை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கியுள்ளார். நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.மேலும் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் தீபாவளிக்கு விஜயின் பிகில்,கார்த்தியின் கைதி ஆகிய திரைப்படத்துடன் சேர்த்து சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாக […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், நடிகர் விஜய். இவர் தற்பொழுது அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து துள்ளார். இந்த படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. அதேபோல விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசிகன்னா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை ஸ்கெட்ச் பட […]
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இம்மாதம் படக்குழு வெளியிட உள்ளது. அண்மையில் சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ எனும் பொறியியல் பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனால் பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரை நடிகர்கள் என பலரும் இனி பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் […]
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இந்த திரைப்படத்தை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கியுள்ளார். நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், டிரைலர் நேற்று இரவு வெளியானது. வழக்கமான மாஸ் கமர்சியல் சினிமாவிற்கு என்ன தேவையோ அதனை கச்சிதமாக இந்த ட்ரெய்லர் காண்பித்துள்ளது. மாஸ் பஞ்ச் டயலாக், மாஸ் இன்ட்ரோ சீன், அழகான […]
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன், கடைசி விவசாயி, துக்ளக், லாபம் என பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மேலும், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளார். இதில் சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம். இப்படம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு இரண்டு நாள் […]
இந்த வருட தீபாவளிக்கு தளபதியின் பிகில், கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதாக தற்போது வரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தளபதியின் பிகில் திரைப்படம் படம் ஆரம்பிக்கும்போதே தீபாவளி ரிலீஸ் என கூறித்தான் படம் தயாரானது. தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வந்துவிட்டது. மேலும் விஜய் படம் வருவதால் எப்படியும் அதற்குத்தான் தியேட்டர்கள் அதிகமாக கிடைக்கும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என தற்போதே தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை எந்த […]
தளபதி விஜய் தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். இப்படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், கார்த்தியின் கைதி திரைப்படங்களும் வெளியாக உள்ளது. அடுத்ததாக தளபதி விஜய் மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி […]
இந்த வருட தீபாவளிக்கு ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது என பட அறிவிப்பு வெளியிடும் போதே அறிவித்துவிட்டு அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கினர். சொன்னனபடி தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக, மக்கள் செலவின் விஜய் சேதுபதி நடிப்பில், விஜய் சந்தர் இயக்கி வரும் திரைப்படம் சங்கத்தமிழன். இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து டீசரையும் வெளியிட்டு இருந்தது. தற்போது இந்தவருட தீபாவளி […]
இந்த தீபாவளி அன்று தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. A.R.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதே தீபாவளி தினத்தில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் அசுரன். இப்படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். G.V.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிகர் கருணாஸ் மகன், ராட்சசன் பட அம்மு ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். தற்போது விஜய்சேதுபதி, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக […]
மக்கள் செவன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இது போக இரண்டு வேற்று மொழி படங்கள் வேறு நடித்துவருகிறார். இதில் சங்கதமிழன் படத்தினை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த பாடத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியது. இதில் ஆக்சன் காட்சிகளும் விஜய் […]