மைக்கேல் ஜாக்ஸனாக மாறிய சாண்டி மாஸ்டர்! வைரலாகும் வீடியோ!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி 65 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி ஒரு டான்ஸ் மாஸ்டர். இவரது நடனத்தை ரசிப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் எம்.ஜி.ஆர்-ன் பாடலுக்கு, மைக்கேல் ஜாக்சன் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்