பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி 65 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி ஒரு டான்ஸ் மாஸ்டர். இவரது நடனத்தை ரசிப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் எம்.ஜி.ஆர்-ன் பாடலுக்கு, மைக்கேல் ஜாக்சன் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் […]