சண்டகோழி 2 இந்த நாளில் வெளியாகும்!

விஷால் நடித்து லிங்குசாமி இயக்கிய மெகா ஹிட் படம். இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வெளியீட்டிற்கு வந்துள்ளது. இந்தபடத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக

விஷால்நடித்துலிங்குசாமிஇயக்கிய மெகா ஹிட் படம். இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வெளியீட்டிற்கு வந்துள்ளது. இந்தபடத்தில்கீர்த்தி சுரேஷ்கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாகவரலட்சுமி சரத்குமார்உடன் நடிக்கிறார்.

விஷால்தயாரித்துள்ள இந்தபடத்தைலைகாநிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்திற்க்குயுவன் சங்கர் ராஜாஇசையமைத்து உள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தமாதம்அக்டோபர் 18ஆம் தேதிவெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

DINASUVADU