லிங்குசாமிஇயக்கத்தில்விஷால்நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம்சண்டக்கோழி. இப்படத்தில்ராஜ்கிரண்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மீராஜஸ்மின்கதாநாயகியாக நடித்திருந்தார்.யுவன் சங்கர் ராஜாஇசையமைத்திருந்தார். தற்போது இதேலிங்குசாமி-விஷால்-யுவன்கூட்டணி மீண்டும்சண்டக்கோழி இரண்டாம் பாகம்மூலம் இணைந்துள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர்விஷால். சண்டக்கோழி முதல் பாகம் நடிகர்சூர்யாவைமனதில் வைத்துதான் உருவாக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் நான் நடித்து விட்டேன் என கூறினார்.
DINASUVADU