தெலுங்கில் வில்லனாக களமிறங்கு சமுத்திரக்கனி!

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் என்ற

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இந்நிலையில், தற்போது திரி விக்ரம் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அம்முவைகுந்தபுரமூலோவி என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.