Sathyaraj: அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு எல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் சத்யராஜ், அப்போது பலருக்கும் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பினார் என்றே சொல்லலாம். அதிலும், இயக்குனர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடை ஒன்றில் வெளிப்படையாக தான் வில்லனாக நடிப்பது குறித்து பல […]
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது திரி விக்ரம் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அம்முவைகுந்தபுரமூலோவி என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் […]
துரை சுதாகர் தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் ஆவார். இவர் களவாணி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும், ‘டேனி’ படத்தில் போலீசாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்,நடிகர் சுதாகர் பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இவர், ‘பல வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார். மேலும், தமிழ் திரையுலகில் முக்கிய வில்லன் என்ற பெயர் எடுக்கவே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர். இவர் இயக்குனர் இருதயாராஜ் இயக்கத்தில் உருவாகும், ‘ எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் இருதயராஜ் அவர்கள் கூறுகையில், பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் […]