சமந்தா ஓபன் டாக் ....இது தான் சீமாராஜா படமா ....

'சீமராஜா' என்ற படம் பொன்ராம் இயக்கத்தில் 3வது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் உருவாகி வருகிறது.

‘சீமராஜா’ என்ற படம் பொன்ராம் இயக்கத்தில் 3வது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் உருவாகி வருகிறது.

unknown node

இதில், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக நடிகை சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தா “இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது, இப்படத்தை திரையில் பார்க்க காத்திருக்கிறேன் என்று  ட்வீட் செய்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.