தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இவரது படத்தை வெளியிட உள்ள விநியோகிஸ்தர்!!!

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து வெளியிட்டு இருந்தது சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம். இந்த படம் உலகம்

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து வெளியிட்டு இருந்தது சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம். இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை கொடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள எல்.கே.ஜி திரைப்படத்தை வெளியிட உள்ளது.

unknown node

இந்த எல்.கே.ஜி திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபு என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படம் அரசியல் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழு முதலில் அறிவித்திருந்தது. பின்னர் பெரிய படங்களின் வருகையை கருதி அந்த முடிவிலிருந்து பின்வாங்கப்பட்டது.

தற்போது இப்பட்ததின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி வெளியிட உள்ளதாக தற்போது  படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இவரது படத்தை வெளியிட உள்ள விநியோகிஸ்தர்!!!