தனிக்குடித்தனம் செல்லும் ரோகினி..! உண்மையைக் கூறி இருப்பாரோ .?பரபரப்பான கதையை நோக்கி சிறகடிக்க ஆசை சீரியல்..!..

vijaya,Rohini (1) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [ஆகஸ்ட் 27]விறுவிறுப்பான காட்சிகளை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம் .

ஸ்ருதி மீனாவிடம்  ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க மீனா அப்படின்னு கேக்குறாங்க.. மீனாவோ சுருதி கிட்ட ரோகிணி பத்தின உண்மைய சொல்லிடறாங்க.. இதைக்கேட்ட சுருதி ஒருவேளை இருக்குமோ.. அன்னைக்கு நாம குழந்தைய பத்தி பேசும்போது அவங்க கரெக்டா  சொன்னாங்க
. சரி போய் கேட்கலாம் அவங்ககிட்ட அப்படின்னு கிளம்புறாங்க.. உடனே மீனா ஸ்ருதி  கைய புடிச்சு இழுத்து சுருதி நீங்க யார்கிட்டயும் இத பத்தி சொல்லிடாதீங்க.. அப்புறம் பெரிய பிரச்சனை ஆயிடும்.. உடனே ஸ்ருதியும் சரின்னு சொல்லிட்டு  ரூமுக்கு போறாங்க.. அங்க ரவி கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுறாங்க.. ரவி உடனே குழப்பம் ஆயிடுறாரு மனசுக்குள்ள வச்சுக்க முடியாம இதை முத்து கிட்ட சொல்லுறாரு ..

முத்துவும் அண்ணாமலை கிட்ட சொல்லிட்டாரு இப்படியே ஒருவழியா இது விஜயா  ஓட காதுக்கு போயிருது.. ஷாக் ஆன  விஜயா உடனே இத நான் ரோகிணியை கூப்பிட்டு கேட்கிறேன் சொல்லி ரோகிணி அப்படின்னு கத்துறாங்க.. ரூம விட்டு வர்ற ரோகிணி கிட்ட விஜயா கேக்குறாங்க நீ மொத தடவை எப்ப கருத்தரிச்ச? இதுக்கு முன்னாடி உண்டாயிருக்கிறியா? என்கிட்ட மறைக்காத உண்மைய சொல்லு நீ ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போயிருக்க அங்க அவங்க இரண்டாவது முறை கருத்தரிக்க வந்திருக்கிறன்னு   சொல்லி இருக்கிறாங்க.. சொல்ல போறியா என்ன சொல்லு அப்படின்னு கத்துறாங்க.. இதைக் கேட்டு ரோகினி ஷாக்காகி நிக்கிறாங்க. அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியாம அழுதுகிட்டே சோபால போய் உக்காந்துடுறாங்க.

Rohini,Vijaya (1)

இப்ப மனோஜ் கேக்குறாரு ரோகிணி நீயே ஹாஸ்பிடல் போன அம்மா என்ன இப்படி பேசுறாங்க.. நீ ஏன் அழுகிற என்ன நடந்துச்சுன்னு சொல்லு அப்படின்னு கேக்குறாரு . இப்ப ரோகிணியும்  ஆமா ஆண்டி  நான் ரெண்டாவதா கருத்தரிக்க தான் செக்கப்புக்கு போனேன் அப்படின்னு சொல்லிடுறாங்க.. இதைக் கேட்டு குடும்பமே அதிர்ச்சியாய் நிக்கிறாங்க. இப்ப விஜய கேக்குறாங்க கல்யாணத்துக்கு முன்னாடியா? என்ன ஆன்ட்டி இப்படியெல்லாம் கேக்குறீங்க.. நீ சொல்லுன்னு விடாம கத்துறாங்க விஜயா .. ரோகிணியும் மனோஜ் குழந்தை தான் ஆண்ட்டி முதல் தடவை என் வயித்துல உருவாச்சு.. ஆனா அது என் வயித்துல தங்கல  அபார்ஷன் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லுறாங்க . இதை ஏன் என்கிட்ட சொல்லலனு  விஜயா கேக்குறாங்க. கன்பார்ம் பண்ணிட்டு சொல்லிக்கலாம்னு  இருந்தேன்  ஆண்ட்டி.

அந்த டைம்ல தான் அப்பா ஜெயிலுக்கு போன விஷயத்தை மாமா வந்து வீட்ல சொன்னாரு  அதை பத்தி யோசிச்சதுல சொல்லாம விட்டுட்டேன்.. அப்படின்னு பொய்யா ஒரு கதையை தயாரிச்சு சொல்லிடுறாங்க.. அடுத்து என்ன சொல்றதுன்னு யாருமே எதுவுமே பேசாம திகைத்து போய் நிக்கிறாங்க இதோட எபிசோடும் முடிச்சிருக்காங்க. நாளைக்கு ப்ரோமோல விஜயா கிட்ட ரோகிணி ஆண்டி  எனக்கு இங்க இருக்கவே டிஸ்டபன்சா  இருக்கு.. ஃப்ரீடமா இருக்க முடியல அப்படின்னு சொல்றாங்க .இதை கேட்டா விஜயா எல்லாம் அந்த பூக்கற்றவை பண்றதுனால தான் தேவையில்லாம மூக்கை நுழைக்கிரா  எனக்கு புரியுமா அப்படின்னு சொல்றாங்க.ஆன  ரோகினி சொல்லுறாங்க  அவங்க என்ன சொல்லுவாங்க இவங்க என்ன சொல்லுவாங்கன்னு என்னால பயந்துகிட்டே  இருக்க முடியாது ஆண்ட்டி நான் தனியா போகலாம்னு  நினைக்கிறேன்னு   சொல்லி இருக்காங்க இதோட முடிச்சு இருக்காங்க.. இதுக்கு விஜயா என்ன சொல்ல போறாங்கன்னு  வரப்போற எபிசோடு பார்க்கலாம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer