சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 10] எபிசோடில் க்ரிஷை அடிக்க கை ஓங்கும் ரோகினி.. முத்துவிடம் மாட்டிக்கொள்ள போகும் தருணம்.. ஒரே ஸ்கூலில் அண்ணாமலை ,ரோகிணி ; ரோகினி க்ரிஷ ஸ்கூலுக்கு கூப்ட்டு கிளம்புறாங்க . ரோகிணிகிட்ட க்ரிஷ் அம்மா இன்னைக்கு என்னோட பிரண்டுக்கு பர்த்டே.. ஸ்கூல் முடுஞ்சு வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறான் அப்படின்னு சொல்ல அதுக்கு ரோகிணி சொல்றாங்க அதெல்லாம் போகக்கூடாது நம்ம வீட்ட பத்தி யாருக்குமே தெரியக்கூடாது.. என்னை பத்தியும் நீ யாருகிட்டயும் […]
சென்னை :சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[டிசம்பர் 9] எபிசோடில் மனோஜை பாராட்டும் குடும்பம்.. ஆச்சரியப்படும் முத்து.. விஜயாவுக்கு கிடைக்கும் தங்க காப்பு ; மனோஜ் ரோகினியும் கையில ஸ்வீட்டோட வர்றாங்க ..எங்களுக்கு 10 லட்சம் ப்ராபிட் கிடைச்சிருக்குனு எல்லார்கிட்டயும் சொல்றாங்க. எல்லாருமே ரெண்டு பேரையும் பாத்து சந்தோஷப்படுறாங்க ..இப்போ விஜயாவிற்கு தங்க காப்பு வாங்கிட்டு வந்துருக்காங்க .. அத பாத்ததும் விஜயா ரொம்ப சந்தோஷப்படுறாங்க.. இப்ப முத்து கேக்குறாரு அப்பாவுக்கு எதுவுமே வாங்கிட்டு வரலையானு மனோஜ் வேட்டி […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 3] எபிசோடில் விஜயா மனோஜை பார்த்து குடும்பமே சிரித்தது. ஷோரூமில் முட்டை வைத்தது யாரென அறிந்த மனோஜ் ; விஜயாவும் மனோஜும் தீச்சட்டி எடுப்பதற்காக கோவில் வந்திருக்காங்க.. மனோஜ் வேப்பிலை டிரஸ் போட்டுட்டு பக்தி பரவசமா வர்றாரு.. விஜயாவும் பார்க்க அம்மன் மாதிரியே இருக்காங்க ..இதெல்லாம் பாக்குற ரோகிணிக்கும் பார்க் ஃபிரண்டுக்கும் சிரிப்பா வருது.. தீச்சட்டிய வாங்குன மனோஜ் சூடு பொறுக்காம ஓடுறாரு.. உடனே விஜயா டேய் நில்லுடா மெதுவா […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 20] எபிசோடில் மனோஜுடம் விசாரணை நடத்தும் குடும்பம்.. மனோஜுக்கு டப்பிங் செய்யும் ரோகிணி ; முத்தும் ரவியும் மனோஜ் கிட்ட சந்தோஷி சார் பணம் கொடுத்ததை ஏன் என்கிட்ட சொல்லல அப்படின்னு கேட்க அதற்கு மனோஜ் சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்லலாம்னு நெனச்சேன் அப்படின்னு சொல்றாரு.. திரும்பத் திரும்ப கேட்டாலும் வாழைப்பழக்காதை மாதிரியே சொல்றாரு ..இதைக் கேட்ட முத்துவுக்கும் ரவிக்கும் கோவம் வந்து அடிக்கப் போயிடறாங்க.. இப்ப மறுபடியும் அண்ணாமலை […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்.. உண்மையை மறைக்கு மனோஜ் ; முத்து மனோஜ் கிட்ட ஒரு நாள் எங்க வேலையெல்லாம் விட்டுட்டு உன் கூட வந்தா எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு கேக்குறாங்க ..சுருதியும் நடிச்சா சம்பளம் எல்லாம் கொடுப்பாங்க அப்படின்னு சொல்றாங்க ..அதுக்கு மனோஜ் சொல்றாரு நம்ம கடைக்கு தானே நடிக்கிறீங்க ..உடனே முத்து அது உன் கடை டா ..ன்னு சொல்லுறாரு .. […]
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை ; ரோகினி ,மனோஜ், விஜயா மூணு பேரும் வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகுறாங்க.. அந்த டைம்ல முத்துவும் மீனாவும் போட்டோ சூட் பண்ணிட்டு இருக்காங்க ..அப்போ மீனா முக்காடு போட்டு இருக்காங்க இத பாத்த விஜயா யாருடா அந்த பொண்ணு நடு வீட்டுல இப்படி பண்ணிட்டு இருக்க மீனா எங்கன்னு கேக்குறாங்க.. நீ குடிகாரன்னு தான் நினைச்சேன் […]
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 26] எபிசோடில் ரோகினி முத்து பாக்கெட்டில் இருந்து மொபைலை திருடுகிறார்.. முத்து ஃபுல்லா குடிச்சிட்டு பிசினஸ்மேன் கூட பேசிட்டு இருக்காரு.. அப்போ கண்ணதாசன் பாட்டெல்லாம் பாடி எல்லாரும் பயங்கரமா டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க.. அந்த பிசினஸ் மேன் முத்துக்கிட்ட எனக்கும் கண்ணதாசன் தான் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்றாரு.. சூப்பரா பாட்டு பாடி அசத்திட்டீங்க.. கண்ணதாசன் பொய் சொல்லவே மாட்டாரு அதே போல அவோரோட ரசிகர்களும் […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 24] எபிசோடில் மனோஜின் பிசினஸ்மேன் கனவு நிறைவேறியது.. முத்துவை புகழ்ந்து தள்ளும் வித்யா ; முதுவோட செல்போன் கீழ விழுந்திடுது பதறி போயி ரோகினையும் வித்யாவும் என்னாச்சுன்னு கேட்க அதுக்கு முத்து ஒன்னும் ஆகல பின்னாடி பேக் சைடு கவர் போட்டுருக்கேனு சொல்றாரு. இப்போ வித்யா முத்துவ பாத்துட்டு இருக்காங்க..ரோகிணி கேக்குறாங்க ஏன் அங்கேயே பாத்துட்டு இருக்க ..முத்து மீனாவை எவ்வளவு கேர் பண்ணிக்கிறாரு அப்படின்னு சொல்ல அதுக்கு ரோகிணி […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 22] எபிசோடில் மனோஜின் திட்டத்திற்கு ரவியும் முத்துவும் சம்மதிக்கின்றனர். மனோஜின் பிஸ்னஸ் மேன் கனவு ; மனோஜூம் ரோகினியும் வீட்ல இருக்க எல்லாரையும் கூப்பிட்டு எங்களுக்கு கல்யாண நாள் வரப்போகுது அப்படின்னு சொல்றாங்க ..இதை கேட்ட முத்து நக்கலா கேடிகள் ஒப்பந்தம் போட்ட நாள் அப்படின்னு சொல்லுடான்னு சொல்லுறாரு . இப்போ மனோஜ் இந்த நாளுக்கு நாங்க ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி அரேஞ்ச் பண்றோம் அதுல பாம்பைல இருந்து ஒரு […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 21] எபிசோடில் சீதாவிற்கு கண்டிஷன் போடும் மாப்பிள்ளை ..மனோஜ்க்கு ஆர்டர் பிடித்துக் கொடுக்கும் பார்க் ப்ரண்ட். முத்து மீனா மாப்பிள்ளையை சந்தித்தனர் ; ரோகினி சிட்டி கிட்ட அந்த பிஏ ரொம்ப டார்ச்சர் பண்றான் அவனை ஏதாச்சும் பண்ணுங்கன்னு சொல்றாங்க .அதுக்கு சிட்டி எனக்கு அந்த வீடியோ கைக்கு வந்தா தான் பண்ண முடியும் .உடனே ரோகினி தினமும் ட்ரை பண்றேன் மிஸ் ஆயிருது.. எனக்கு ஒரு நாள் டைம் […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது பழி போடுகிறார் மனோஜ். மனோஜ் ஷோரூமின் நிலை மோசமானது ; முத்து கார் செட்டில் பிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்காரு.. இப்போ மீனா வராங்க.. முத்து கிட்ட சீதாவை பொண்ணு கேட்டா விஷயத்தை சொல்லிட்டு இருக்காங்க. சீதா சின்ன பொண்ணு தானே இப்பவே எதுக்கு கல்யாணம் இப்பதானே வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கா அப்படின்னு சொல்றாரு.. மீனா […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 17 ]எபிசோடில் ரோகினியிடம் இருந்து தப்பியது முத்துவின் செல்போன் ..சீதாவை தேடி வரும் வரன்.. மனோஜால் சொதப்பிய ரோகினியின் பிளான் ; ரோகினி முத்து குடிக்கிற பால்ல தூக்க மாத்திரை கலந்து இருக்கிறாங்க.. அத குடிச்சிட்டு முத்துவும் மீனாவும் நல்லா தூங்கிறாங்க. ரோகிணி முத்துவோட செல்போனை எடுக்க வராங்க .. அந்த டைம்ல விஜயா வந்து இங்க என்ன பண்ற ரோகினி .. அதுக்கு ரோகிணி சொல்றாங்க ஆன்ட்டி தூக்கம் […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 15]எபிசோடில் மீனா ரோகிணியும் மனோஜயும் பெல்டால் அடிக்கிறார் இதை பார்த்த விஜயா நடுங்கி போகிறார். மீனாவை பார்த்து நடுங்கும் விஜயா; விஜயாவும் மனோஜும் மீனாவை நண்டு வாங்கி சமைக்க சொல்கிறார்கள் ..மீனா என்னால எல்லாம் செய்ய முடியாது உங்க பொண்டாட்டி ரோகினியை செய்ய சொல்லுங்க அப்படின்னு சொல்றாங்க ..உடனே மனோஜ் அவ பெரிய பணக்கார வீட்டு பொண்ணு உன்ன மாதிரி பூ கட்டுறவ இல்ல அப்படின்னு சொல்லவும் மீனாவுக்கு […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 14] எபிசோடில் மீனாவை கோபப்படுத்தும் விஜயா, மனோஜ் .ஆத்திரத்தில் பெல்டை எடுக்கும் மீனா.. ரவியை ஏத்திவிடும் விஜயா ; ஸ்ருதி உடம்பு சரி இல்லாம இருக்கிறாங்க.. அத ரவி கண்டுக்காம வேலைக்கு போயிடுராறு. ஸ்ருதியும் கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிடறாங்க. இதான் சாக்குன்னு விஜயா ரவி கிட்ட ஸ்ருதிய பத்தி சொல்லிகுடுத்துட்டு இருக்காங்க ..இத எல்லாத்தையும் மீனாவும் முத்துவும் கேட்டுட்டு இருக்காங்க.. மீனா சொல்றாங்க என்னங்க உங்க அம்மா […]
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில் கீழே விழுந்தார் பாடிகார்ட்.. ஒரே அடியில் சாய்ந்த பாடிகார்ட் ; மீனா முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க.. அவருக்கு இது மாதிரி முதுகுல குத்துற பழக்கமெல்லாம் இல்ல அத்தை.. எதுவா இருந்தாலும் அவர் நேருக்கு நேரா பேசிடுவாரு அப்படின்னு சொல்றாங்க. விஜயா சொல்றாங்க முதல்ல நீங்க வீட்டை விட்டு வெளியே கிளம்புங்க .அதுக்கு மீனா சொல்றாங்க செய்யாத தப்புக்கெல்லாம் நாங்க பலி சுமக்க […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 27] எபிசோடில் முத்து மீனாவை வீட்டை விட்டு போகச் சொல்கிறார் விஜயா.. முத்துவை மாட்டிவிடும் பி ஏ ; விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க அப்போ அந்த ரதியையும் தீபனையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. மீனா சொன்ன மாதிரியே அவங்க நடவடிக்கையும் சரியில்லாம இருக்குது.. உடனே ரதியை கூப்பிட்டு முன்னாடி நின்னு ஆட சொல்றாங்க. இதை பார்த்த தீபன் என்ன மாஸ்டர் எங்க மேல சந்தேகப்படுறீங்களான்னு கேக்குறாரு. […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 26] எபிசோடில் விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது அந்தப் பையனும் பொண்ணும் வசமாக சிக்கி கொள்கிறார்கள். விஜயா அண்ணாமலையின் ரொமான்ஸ் ; மீனா கொலு வைக்கிறது எப்படின்னு முத்துகிட்டயும் சுருதிகிட்டையும் சொல்லிட்டு இருக்காங்க .இத கேட்ட சுருதி எப்பவுமே ஆன்ட்டி உங்கள பூக்கட்டை மட்டும் தான் தெரியும்னு சொல்லி மட்டம் தட்டி பேசுவாங்க ஆனா உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு. இப்போ விஜயா வர்றாங்க இதைப் பார்த்த சுருதி […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 14] எபிசோடில் மனோஜ் ரோகினிக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார்.. வித்யாவும் மனோஜை ஏமாற்றி பணம் வாங்குகிறார்.. நேற்று நடந்த பிரச்சனைக்காக ரோகிணி மனோஜ் கிட்ட சாரி சொல்லுறாங்க . மனோஜூம் இனிமே அந்த ஜீவா பெயரை இழுக்காத அப்படின்னு சொல்றாங்க.. ரோகினி சரி மனோஜ் என்று சொல்லிட்டு நான் என் பிரண்டு கிட்ட பணம் இல்லைன்னு சொல்லிடுறேன் மனோஜ் அப்படின்னு சொல்றாங்க .ஆனா மனோஜ் நீ அப்படி சொல்லாத […]
சென்னை -சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 13] எபிசோடில் ரோகினி மனோஜிடம் ஒரு லட்சம் கேட்கிறார் ..மனோஜ் தர மறுக்கிறார். ஸ்ருதி கொடுத்த சூப்பரான ஐடியா.. முத்து செல்வத்துக்காக கூட இருக்கிற ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பணம் கேட்கிறார் அவங்களும் இருக்கிற கொஞ்சம் பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.. இப்போ வித்யா ரோகினிக்கு கால் பண்ணி வீட்டுக்கு அட்வான்ஸ் கேக்குறாங்க.. ரோகினியும் எங்கிட்ட இப்ப அமௌன்ட் இல்லை லோனுக்கு அப்ளை பண்ண அதுவும் கிடைக்கல அப்படின்னு சொல்றாங்க. […]
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 11] எபிசோட் மனோஜ்க்கு லெட்டர் கொடுத்தது யார் என ரோகினி அறிந்து கொண்டார். விஜயாவும் மனோஜும் மாடியில் லெட்டரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் விஜயாவிடம் கற்பனை கதையாக அவரே தயாரித்து சொல்கிறார். அம்மா நம்ம வீட்டுக்கு திருடன் இப்ப வந்துட்டான் திருடனைப் பார்த்த ஷாக்ல உங்களுக்கு நெஞ்சு வலி வந்துருச்சு அந்தத் திருடன் ரோகிணியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்னுட்டா அதை பார்த்த நான் தற்கொலை […]