#RIP sujith: நீ இப்ப கடவுளோட கையில இருக்க கண்ணா! காஜல் பசுபதியின் உருக்கமான பதிவு!

#ripsujith ???? RIP Thangamay #blackday This is totally #unfair .You don't deserve this kanna. Hope you are safe now in God's hands . Now that he's with you ,

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இந்நிலையில், 80 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை சடலாமாக மீட்கப்பட்டான்.இந்நிலையில், குழந்தை சுஜித்தின் உயிரிழப்பு குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி, தனது இணைய பக்கத்தில், #RIP sujith நீ இப்ப கடவுளோட கையில இருக்க கண்ணா! என தனது உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.

unknown node
#RIP sujith: நீ இப்ப கடவுளோட கையில இருக்க கண்ணா! காஜல் பசுபதியின் உருக்கமான பதிவு!