Tag: Sujith

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான் .அந்த சமயத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், திமுக சார்பில் ரூ.10 லட்சம் சுஜித் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சுஜித்தின் பெற்றோரிடம் அதிமுக சார்பில் […]

#ADMK 2 Min Read
Default Image

அமெரிக்காவில் கடந்த 32 ஆண்டுகளாக எந்த போர்வெல்லிலும் குழந்தை விழவில்லை! காரணம் இதுதானா?!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 4 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர்.80 மணி நேரமாக நடைபெற்ற போராட்ட முயற்சி தோல்வி அடைந்து சிறுவன் இறந்து விட்டான். அமெரிக்காவில் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் ஜெஸிகா என்ற ஒன்றரை […]

jessica 4 Min Read
Default Image

எதிர்க்கட்சி தலைவர் சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்” – முதலமைச்சர் ட்வீட்

எதிர்க்கட்சி தலைவர் சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தை கடந்த சில தினங்களாக உலுக்கிய சம்பவம் சுஜித் என்ற சிறுவனின் மரணம்.இந்த சிறுவனின் மரணம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.. சிறுவனின் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியினை கண்காணித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. […]

#ADMK 4 Min Read
Default Image

சுஜித் மீட்புக்கு செலவான உண்மையான தொகை இதுதான்- மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த  சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் அதிகம் உலாவி வருகின்றது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் நடனம் ஆடும் வீடியோ […]

#Trichy 4 Min Read
Default Image

சுஜித் மரணம் ! முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை கடந்த சில தினங்களாக உலுக்கிய சம்பவம் சுஜித் என்ற சிறுவனின் மரணம்.இந்த சிறுவனின் மரணம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.. சிறுவனின் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். சுஜித் மரணம் குறித்து ஸ்டாலின் கூறுகையில்,தமிழக அரசின் மீது மெத்தன போக்கே […]

#ADMK 4 Min Read
Default Image

ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா! : டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் பிரபலமான இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து  வருகின்றனர். இதனையடுத்து, பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான இமான் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதில், ‘ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி […]

#TamilCinema 2 Min Read
Default Image

சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் – விஜயகாந்த்

சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறுகையில்,சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். திறந்த நிலையில் […]

#DMDK 2 Min Read
Default Image

சுஜித்தின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சுஜித்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து […]

#ADMK 2 Min Read
Default Image

பெற்றோர் அல்லாத குழந்தையை தத்தெடுங்கள்! படிப்பு செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்! – ராகவா லாரன்ஸ் வாக்குறுதி!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். சுஜித் இரங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுத்து அச்சிறுவனுக்கு சுஜித் என பெயர் விடுங்கள். அச்சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#Trichy 2 Min Read
Default Image

சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் – ராகுல் காந்தி

சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். I’m sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family. #RIPSujith — Rahul Gandhi (@RahulGandhi) […]

Rahul Gandhi 2 Min Read
Default Image

எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது- பிரேமலதா விஜயகாந்த்

எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது . குறைசொல்வதை விட இதை பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இறப்பில் கூட திமுக அரசியல் செய்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

#DMDK 2 Min Read
Default Image

#RIP sujith: நீ இப்ப கடவுளோட கையில இருக்க கண்ணா! காஜல் பசுபதியின் உருக்கமான பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இந்நிலையில், 80 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை சடலாமாக மீட்கப்பட்டான். இந்நிலையில், குழந்தை சுஜித்தின் உயிரிழப்பு குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி, தனது இணைய பக்கத்தில், #RIP sujith நீ […]

#TamilCinema 2 Min Read
Default Image

RIP என்பதற்கு அர்த்தமே இல்லை! குழந்தை சுஜித் குறித்து பிரபல நடிகரின் காட்டமான பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இந்நிலையில், 80 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை சடலமாக மீட்கப்பட்டான். இதனையடுத்து, குழந்தையின் உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் சதிஷ் தனது இணைய பக்கத்தில், ஒரு காட்டமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அந்த மரண குழியை மூடாமல், அலட்சியமாக இருந்தவர்கள் […]

#Sathish 2 Min Read
Default Image

குழந்தையை மீட்கும் நவீன கருவி ! கண்டுபிடிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் பரிசு வழங்கப்படும் என்று  தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது .ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு […]

prototype equipment 3 Min Read
Default Image

வானம் பார்க்கும் விஞ்ஞானமே கொஞ்சம் பாதாளமும் பார்! சுஜீத் மரணம்! வைரமுத்து இரங்கல்!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நடக்ககூடாதது நடந்துவிட்டது. எனவும், உலகத்தின் மிகப்பெரிய சவக்குழி இதுதான் என கூறியிருந்தார். மரணத்தில் பாடம் கற்று கொள்வது மடமைத்தனம்! மரணத்திலும் கற்று கொள்ளாமல் இருப்பது அடிமை தானம் […]

#Trichy 2 Min Read
Default Image

சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

சுஜித்தின் பெற்றோருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ஸ்டாலின். சுஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மு.க ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.பின் சுஜித்தை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஸ்டாலின்.அப்பொழுது அவர் கூறுகையில், மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. 36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும். பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். இனிமேல் […]

#MKStalin 2 Min Read
Default Image

நியாயமே இல்லாத மரணம்! குழந்தை சுஜித்தின் மரணம் குறித்து பிக்பாஸ் கவினின் பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். இந்நிலையில், 80 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சுஜித்திற்கு பிரபானகள பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் கவின் தான் இன்ஸ்டா பக்கத்தில், #wearesorrysujith, நியாயமே […]

#TamilCinema 2 Min Read
Default Image

வேகமாக பரவி வரும் சிறுவனின் வீடியோ! அது சுஜீத் இல்லையாம்!

திருச்சி, மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40க்கு அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் 2 வயது சிறுவன் சுஜித். அவனை மீட்க நான்கு நாட்களாக மீட்பு குழுவினர் போராடினர். சுஜீத்தை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடியவே நேற்று இரவு சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர், இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனின் உடலுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அனைவரும் தங்கள் இரங்கலை வருத்தத்துடன் […]

RIP Sujith 3 Min Read
Default Image

சுஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் முதலமைச்சர்

சுஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற செல்ல இருக்கிறார் முதலமைச்சர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர்.ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகவே சிறுவனின் உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியதாக தெரிவிக்கப்பட்டது.இதனையயடுத்து குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக […]

Edappadi K. Palaniswami 2 Min Read
Default Image

குழந்தை சுஜித்தின் உயிரை பறித்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, பலரின் போராட்டத்திற்கும், எதிர்பார்ப்பிற்கு மத்தியில்,  குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இதனையடுத்து, உடனடியாக குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத […]

Sujith 3 Min Read
Default Image