பிரபல நடிகரான ஆர்யா பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இவர் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என காத்திருந்த நிலையில், அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின் அபர்ணாதிக்கு சில சினிமா படங்களில் நடிப்பாகற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இஷான் புகைப்படங்கள்,
unknown nodeஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அண்மை புகைப்படங்கள்!
????????????#HappyDiwali2019✨ #loadsoflove #smileselfie #piccourtesy #joosissy ❤️???? #wardrobe #thankusomuch @kiarra_couture ???? @muthucharam_2018 earrings