அடடா தோழா பட நடிகை குத்தாட்டம் போட ரெடி ஆகிட்டாங்க போல!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தி படங்களில் தோன்றினார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.கார்த்தியின் தோழா ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இவர் தற்போது இந்தி படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுவருகிறார்.
இந்நிலையில் அப்போ அப்போ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவார். படத்திலும் செம்ம குத்தாட்டம் போட்டுவருகிறார் அதிலும் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார். அதில் குத்தாட்டம் போடுவதற்கு ரெடி ஆகி நிக்கிறார் போல இதோ அந்த புகைபடம் . . . .