இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி இத்திரைப்படத்தின் தயாரிப்பார் தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான சூர்யா தனது 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.இப்படம் தமிழில் வந்து கலக்கிய நிலையில்மீண்டும் இப்படத்தை தெலுங்கில் டப் செய்யப்பட்டு நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதனை இப்படக்குழு தெரிவித்துள்ளது.
unknown nodeமீண்டும் வெளியாகும் மாஸ் ஜோதிகாவின் ஜாக்பாட் திரைப்படம்..!!
The hilarious #JackpotTelugu starring #Jyotika releasing on Nov 22! ????@Suriya_offl #Revathi @2D_ENTPVTLTD @DirKalyan @rajsekarpandian @Composer_Vishal