தேவர் மகன் படத்தில் ரேவதி கேரக்டரில் முதலில் நடித்த முன்னணி நடிகை.!

தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மீனா தான் நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தேவர் மகன்.இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, சங்கிலி முருகன் உட்பட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றனர். இந்த நிலையில் தற்போது தேவர் மகன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி … Read more

உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன காவலர் ரேவதியை தலை வணங்குகிறேன் – ஜி. வி. பிரகாஷ்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக உண்மையை கூறிய ரேவதியை ஜி. வி. பிரகாஷ் பாராட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து … Read more

நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக உண்மையை கூறிய ரேவதி உட்பட நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை … Read more

இணையத்தில் ட்ரெண்டாகும் #Revathi ஹேஸ்டேக்! காரணம் இதுதானா?

இணையத்தில் ட்ரெண்டாகும் #Revathi ஹேஸ்டேக். சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், காவலர் ரேவதி, ஜெயராஜ், பென்னிக்ஸை போலீசார் லத்தியால் அடித்தார்கள். நடந்ததை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என தைரியமாக கூறியுள்ளார். இதனையடுத்து, இவரது உண்மைத்தன்மையை பாராட்டி பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் இவரை பாராட்டி வருகிற நிலையில், டிவிட்டரில் #Revathi ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டாகி … Read more

மீண்டும் வெளியாகும் மாஸ் ஜோதிகாவின் ஜாக்பாட் திரைப்படம்..!!

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி இத்திரைப்படத்தின் தயாரிப்பார் தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான சூர்யா தனது 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் வந்து கலக்கிய நிலையில்மீண்டும்  இப்படத்தை தெலுங்கில் டப் செய்யப்பட்டு நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதனை இப்படக்குழு தெரிவித்துள்ளது. The hilarious #JackpotTelugu starring #Jyotika releasing on Nov 22! ????@Suriya_offl #Revathi @2D_ENTPVTLTD @DirKalyan @rajsekarpandian @Composer_Vishal … Read more

என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று எனது திருமணம் : நடிகை ரேவதி

நடிகை ரேவதி 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மண் வாசனை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் சினிமாவில் நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். அதன் பின் விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க துவங்கினார். இந்நிலையில், இவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், என் வாழ்க்கையில் நான் எடுதத தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போது கொஞ்சம் நிதானமாக … Read more

100 காலா 500 கபாலி 1000 பாட்ஷா சேர்ந்தது இந்த ஜேக்பாட்! ஜோதிகாவின் கலக்கல் காமெடியில் வெளியான ட்ரெய்லர் இதோ!

சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா தற்போது நடித்து உள்ள திரைப்படம் ஜேக்பாட். இந்த படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். சூர்யா தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ரேவதி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ட்ரைலர் மிகவும் காமெடியாக உள்ளது. இதில் ஜோதிகா மிகவும் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.