தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்துவருகிறார்.பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில் ரஜினிகாந்த்-முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறையாகும்.இந்நிலையில் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.அப்படி மாஸ் ஆன புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதை கண்டு படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.
unknown nodeஇணையத்தில் வெளியான ரஜினியின் மாஸ் புகைப்படம்!அதிர்ச்சியான படக்குழு!
தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இவர்