சைக்கோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர்  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  சைக்கோ. இப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான

நடிகர்  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  சைக்கோ.

இப்படத்தின் முதல்நாள் வசூல் விபரம்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர்  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  சைக்கோ. இப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  படத்திற்கு  இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார்.

இப்படம் எந்தவொரு ஒரு விஷேசமான நாட்களிலும் வெளியாகாமல், வேலைநாட்களில் வெளியானாலும், இப்படம் முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ. 44 லட்சம் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் இது அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.