தியேட்டர்களில் நடக்கும் உழல் பற்றி விவரித்த தயாரிப்பாளர் !

தயாரிப்பாளர் தாய் சரவணன்தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களக்கு நஷ்டம் ஏற்படுவது டிக்கெட்டினால் தான் என்று ஒரு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா  எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். வரும் மார்ச் 16ம் தேதியில் இருந்துசினிமா ஸ்டிரைக்.

தயாரிப்பாளர் தாய் சரவணன்தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களக்கு நஷ்டம் ஏற்படுவது டிக்கெட்டினால் தான் என்று ஒரு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார்.

ஒருமுறை திருச்சிக்குஅஜித்தின் வீரம்படம் பார்க்க சென்றிருந்தேன். அப்போது புதுவித டிக்கெட் விற்பனையை பார்த்தேன். ஐந்து பேருக்கு ஒரு டிக்கெட்டை கிழித்து உள்ளே அனுப்புகிறார்கள். மற்ற 4 டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்கிறார்கள்.

இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு எப்படிபட்ட பிரச்சனை கொடுக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது. இதையெல்லாம் எப்போது சரி செய்வது என்பது தெரியவில்லை என பேசியுள்ளார்.

தியேட்டர்களில் நடக்கும் உழல் பற்றி விவரித்த தயாரிப்பாளர் !