மலையாள நடிகை பிரியா வாரியார் பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் தன்னுடைய கண்ணசைவினாலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் கட்டி வைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திராய்ப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பிரியா வாரியார் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node