Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த நிலையில், இன்று திருணம் செய்து கொண்டனர். மாப்பிள்ளை வேற யாருமல்ல மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் தான். அவருக்கும் அபர்ணா தாஸுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் இன்று (ஏப்ரல் 24) புதன்கிழமை அதிகாலை குருவாயூர் கோவிலில் மிக […]
Meera Jasmine father: பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் காலமானார். சண்டக்கோழி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப், இன்று (ஏப்ரல் 4ம் தேதி) காலமானார். 83 வையதாகிய மீராவின் தந்தை வயது முதிர்வு காரணமாகவும் அது தொடர்பான நோயயினால் அவதிப்பட்டு, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் அகால மரணமடைந்தார். இந்நிலையில், அவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) எர்ணாகுளம் கடவந்திரா […]
மலையாள நடிகை பிரியா வாரியார் பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் தன்னுடைய கண்ணசைவினாலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் கட்டி வைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திராய்ப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரியா வாரியார் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,