இவங்க கடல் தான் ரொமான்ஸ் பண்ணுவாங்க போல கணவருடன் பிரியங்கா சோப்ரா!!

நடிகை ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் இருக்கும்முன்னணி நடிகை. இவர் சமீபத்தில் அமெரிக்க பாடகர் நிக்ஜோன்ஸை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் அப்போ அப்போ கணவருடன் ஷாப்பிங் போவது வழக்கம். அதை போல் எங்கு போனாலும் கவர்ச்சியாகத்தான் உடையணிந்து சுத்துவார். தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார் அதில் கடலில் சுத்தி கொண்டு இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்ட புகைப்படத்தை வெளிட்டுள்ளார் . . .
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025