நீருக்கு நடுவில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் பிரபல நடிகை!

“In the midst of movement and chaos, keep stillness inside of you.”, says Deepak Chopra. I truly believe in it too! If you can centre yourself and your

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீருக்கும் கவர்ச்சி பாஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node
நீருக்கு நடுவில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் பிரபல நடிகை!