சர்ச்சை நடிகை மீரா மிதுனுடன் பிக்பாஸ் சரவணன்! வைரலாகும் புகைப்படம்!

SuperModel???? and Chithaps❤️

நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட சரவணன் மற்றும் மீரா மிதுன் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node
சர்ச்சை நடிகை மீரா மிதுனுடன் பிக்பாஸ் சரவணன்! வைரலாகும் புகைப்படம்!