உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் உள்ளாடையுடன் போஸ் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node