கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

Ty Malaysia for so much of love and support... Costume by-@uniqueboutique97 Makeup by-@luvania_mua Hair by-@luvania_mua Accessories by [email protected]

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற உடையில், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node