Tag: iswarya dutta

பிரபல பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்டர் பக்கத்தை ஹாக் செய்த ஹாக்கர்கள்!

பிரபல பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்டர் பக்கத்தை ஹாக் செய்த ஹாக்கர்கள். தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்த பிரச்சனையை தனது குழு மூலம் சரி செய்து விட்டதாக கூறியுள்ளார்.  நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் மேலும் பிரபலமானார். […]

#BiggBoss 2 Min Read
Default Image

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற […]

#BiggBoss 2 Min Read
Default Image

உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது நடைபெற்ற மூன்றாவது சீசன் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் கவர்ச்சியான […]

#BiggBoss 3 Min Read
Default Image