நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது நடைபெற்ற மூன்றாவது சீசன் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் கவர்ச்சியான உடையணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeஉச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
PINKPANTHER By :@desiglam.my Styled by -@sanmugaselvi.my Hair and makeup by -@sanmugaselvi.my On camera- @swanswedding by PRAKASH GANAPATHI ON