மங்களகரமான உடையில், மாஸான புகைப்படங்களை வெளியிட்ட பிகில் பட நடிகை!

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், மங்களகரமான உடையில், மாஸான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node