பிக்பாஸ் வனிதா வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், மற்றவர்களை வம்பிற்கு இழுப்பது மட்டுமே வனிதாவின் வேலையாக இருந்தது. இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தஹ்ரபோது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node