தனது மனைவியுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிகில் பட இயக்குனர்!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார்.  நடிப்பில் தேறி மார்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களை

தனது மனைவியுடன் செல்பி எடுத்துக் கொண்ட அட்லீ.

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார்.  நடிப்பில் தேறி மார்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தான் மனைவியுடன் இணைந்து செல்பி எடுத்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடம்,

unknown node