மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழை பாதிப்பை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணா நகரில் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் திரைப்படத்திலும், ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழியும் அட்லீயின் மனைவியுமான பிரியா கீர்த்தி சுரேஷிற்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறாராம். அது […]
சென்னை மேயர் பிரியா அவர்கள் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. சென்னை மேயர் பிரியா அவர்கள் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் பாதை விரைவில் சீர் செய்யபடும் என மேயர் பிரியா என அறிவுறுத்தியுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றும், சேதமடைந்த பாதை விரைவில் சீர் செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி. அமைச்சர் .சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெறுகிறது. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்பதால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை கைது செய்ய கூடாது என தமிழ்நாடு மருதவிர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது காவல்துறையினர் […]
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. – டி.டி.வி.தினகரன். அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியா , தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததை தொடர்நது, தமிழக அரசு ப்ரியாவின் குடும்பத்திற்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. 10 லட்சம் நிவாரண உதவி, பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் வாசிக்க சொந்த […]
பிரியா உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் […]
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பிரியா குடும்பத்திற்கு அரசு வேண்டிய உதவிகளை செய்ததோடு, சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழக முதல்வர்கள், திமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரியாவின் குடும்பத்திற்கு […]
சென்னையில் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு, வீடு வழங்கும் ஆணையை வழங்கிய பின் முதலமைச்சர் ட்வீட். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால் வலியால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் தவறான சிகிச்சை காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்று, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி […]
ஒரு அரசியல் கட்சியாக பணம் கொடுத்து நிவாரணம் என கூறாமல், எங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாக நினைத்து அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்துள்ளார். – மறைந்த பிரியாவின் அண்ணன் உருக்கம். அண்மையில், தமிழகத்தில் மிக பரவலாக பேசப்பட்ட சம்பவம் என்றால் , அது சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தான். இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகளும் […]
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கால்பந்தாட்ட வீராங்கனை […]
வீராங்கனை பிரியா சிகிச்சை பெற்ற பெரியார் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக தான் பிரியாவின் உயிரிழந்துள்ளார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ தவறான சிகிச்சையின் காரணமாக, தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த […]
மருத்துவர்கள் கவனக்குறைவு மூலம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்கள். ஆபரேஷன் சரியாகதான் நடைபெற்றுள்ளது. ஆனால் தவறாக கட்டிப்போட்டதால் தான், ரத்த ஓட்டம் செல்லாமல், சிறுநீரகம் செயலிப்பு ஏற்பட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார். – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னை, கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாகவும் , அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், இந்த விஷயத்தை நாங்கள் கடந்து போக மாட்டோம். தமிழகத்தில் […]
பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்த சோமசுந்தர் மற்றும் முடநீக்கியல் துறை உதவி பேராசிரியர் பால்ராம் சுந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கையும், இந்த உயிழப்பில் உண்மை நிலவரம் கண்டறிய விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள், நண்பர்கள் போராட்டம். சென்னையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பட்ட சிக்கலால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட்ட நிலையில், பிரியாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று […]
இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று பிரியா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட். வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி […]
தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு […]
மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் தான் மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை […]
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, சென்னை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தூதுவர் உறுதி அளித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஸ்மார்ட் மாடர்ன் வகுப்புகளாக தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு பிரான்ஸ் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.