பேட்டையில் ஒளிந்திருக்கும் ரகசியம்! ரஜினி சொல்ல வருவது என்ன?!!
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென டானாக களத்தில் குதித்துள்ளார். பேட்ட ரஜினிகாந்த். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ இன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் பல தகவல்கள் மறைமுகமாக ஒளிந்துள்ளது. அதில் முதன்மையானது படத்தில் ரஜினி ஓர் ஆசிரியர். ஜாமின்ட்ரி பாக்ஸ் சிதறி அவர் சர்ச்சில் நடந்து வருவது அவர் ஃப்ளஸ் பேக்கில் ஒரு டானாக வருவார் என தெரிகிறது. இதுதான் மேலோட்ட கதை என யூகிக்க முடிகிறது. ஆனால் இயக்குனரின் முந்தைய படங்களை பார்க்கையில் கதையில் பல ட்விஸ்ட்களை வைத்திருப்பார் என தெரிகிறது.
DINASUVADU