சூப்பர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும் 'பேட்ட'க்காக இங்கு கிளம்பிவிட்டனர்!

காலா படத்தை  தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.O, பேட்ட என படங்கள் தயாராகி வருகிறது. இதில் ஷங்கர் இயக்கத்தில் 2.Oபட ஷூட்டிங் முடிவடைந்து

காலா படத்தை  தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.O, பேட்ட என படங்கள் தயாராகி வருகிறது. இதில் ஷங்கர் இயக்கத்தில் 2.Oபட ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தின் சூட்டிங் விறுவிறுவென நடந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டோராடூன் ஆகிய இடங்களில் முடித்துவிட்டு,  அடுத்தாக படபிடிப்பை நடத்த படக்குழு வாரணாசி சென்றுள்ளது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், விஜய் சேதுபதி ஆகியோர் வாரணாசி புரப்பட்டனர்.

DINASUVADU