சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்ததில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன் த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.
இந்த படம் ஜனவரி 10ஆம் தேதியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தமிழில் ரிலீஸாகும் அதே நேரத்தில் தெலுங்கு ,ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதனால் தமிழ் ட்ரெய்லரை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
DINASUVADU
unknown nodeunknown node