நாளுக்கு நாள் படி'ஏறும்' பரியேறும் பெருமாள்! கூடிக்கொண்டு போகும் தியேட்டர் காட்சிகள்

Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்திருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலீஸானது.
இப்படம் வெளிவருவதற்கு முன்னரே ப்ரீமியம் காட்சி வெளியிடபட்டது. அதனை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். அது படத்திற்கு கூடுதல் பலமாக சேர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிறகு தியேட்டருக்கு வந்த அனைவரும் படத்தை  பாராட்ட தற்போது அது தியேட்டர் காட்சிகளில் பிரதிபலிக்கிறது. தற்போது சென்னையில் இப்படத்தின் காட்சிகள் அனைத்து தியேட்டர்களிலும் அதிகரித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்