இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்திருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலீஸானது. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே ப்ரீமியம் காட்சி வெளியிடபட்டது. அதனை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். அது படத்திற்கு கூடுதல் பலமாக சேர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு தியேட்டருக்கு வந்த அனைவரும் படத்தை பாராட்ட தற்போது அது தியேட்டர் காட்சிகளில் பிரதிபலிக்கிறது. தற்போது சென்னையில் இப்படத்தின் […]
மெட்ராஸ், கபாலி, காலா பட இயக்குனர் பா ரஞ்சித் முதன் முதலாக தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்துள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இப்படத்தை பார்த்த சென்சார்போர்டு அதிகாரிகள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க சொல்லாமல் குடும்பத்துடன் பார்க்க யு (U) சான்று கொடுத்து அனுப்பினர். இப்படி ஒரு தரமான குடும்ப பாங்கான […]