ஒரு வழியா சமீரா 'குவா குவா' சத்தத்தை கேட்டு விட்டார்! வைரல் புகைப்படம்!!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

சமீராவுக்கு கடவுள் ஒரு அழகான பெண்குழந்தை கொடுத்துள்ளார். மும்பையில் உள்ள  மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சமீராவிற்கு இன்று காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் கியூட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைபடம்  . . .

https://www.instagram.com/p/BzzyjWZH1uJ/?utm_source=ig_web_button_share_sheet

ஒரு வழியா சமீரா 'குவா குவா' சத்தத்தை கேட்டு விட்டார்! வைரல் புகைப்படம்!!