அடடா இது என்ன இவங்களும் ரோட்டுல நின்னு சாப்பிடுவார்களா? தேசிங்கு ராஜ பட நடிகை!!

இவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் “பொக்கிஷம்” எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மொழி படங்களிலும் தொடர்ந்து

இவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் “பொக்கிஷம்” எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழின் பல வெற்றி படமாகிய கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தேசிங்கு ராஜ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரோட்டுப்புறங்களில் உள்ள டீ கடையில் நின்று டீ குடிப்பது போன்ற கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம் . . .

unknown nodeunknown node
அடடா இது என்ன இவங்களும் ரோட்டுல நின்னு சாப்பிடுவார்களா? தேசிங்கு ராஜ பட நடிகை!!