வெள்ளை நிற உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட நாடோடிகள்-2 பட நடிகை!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் மற்றும் சுட்டு

வெள்ளை நிற உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட நாடோடிகள்-2 பட நடிகை.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் மற்றும் சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் படங்களில் நடித்துள்ளார்.  நாடோடிகள் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இனிய பக்காத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், வெள்ளை நிற உடையில் எடுத்த அட்டகாசமான புகைபபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node