நா சைட் அடிப்பன் ஆனால் இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் அதில் குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் வளையை வீசிய கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் கவினை பிளே பாய் என்று மோசமாக விமர்சித்தனர்.
இந்நிலையயில் ரேஷ்மா மற்றும் மதுமிதா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர். இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு சாதகமாக பேசும் கவின்.
அந்த புள்ளை தான் வந்த முதல் நாளிலே சொல்லிடிச்சே என்று கூற அதற்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் சைட் அடிப்பன் ஆனால் இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது கவினின் அடுத்த ரூட் லொஸ்லியாவுடன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.
#Day32 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/6h2jIcrCLd
— Vijay Television (@vijaytelevision) July 25, 2019