ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
இவர் முன்னதாக கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார். ஏனென்றால் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நயன்தாரா ஐஸ்வர்யாராய் நடிக்க வேண்டிய இடத்தில சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ‘சந்திரமுகி படத்தில்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கு இந்த படம் மிகவும் திருப்பமுனையாக அமைந்தது. இதன் பிறகு பிரபல நடிகர் அஜித்,சூர்யா,சிவகார்த்திகேயன் என பல நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமாகினார் . . .
unknown node