சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் 'பாசமலர்-2'வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்!

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல்

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார். பாரதிராஜா, சமுத்திரகனி, சூரி என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

unknown node

இப்படம் அடுத்த மாதம்  திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் இன்று முதல் பாடலான எங்க அண்ணன் எனும் பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அண்ணன் தங்கை பாசத்தை குறிப்பிடும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

unknown node