இரண்டு வாரத்தில் 50 கோடி வசூல்! குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். மேலும், பாரதிராஜா, ‘நட்டி’ நடராஜ், சமுத்திரக்கனி, சூரி, என பலர் நடித்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து … Read more

7 நாள் பிரமாண்ட வசூல்! சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டராக அமைந்த நம்ம வீட்டு பிள்ளை!

சிவகார்த்திகேயன் நடிப்ப்பில் சென்றவாரம் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும்,, நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் பாரதிராஜா, சூரி, ‘சதுரங்க வேட்டை’ நடராஜ், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் படம் தமிழ் குடும்பங்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இப்படம் 7 … Read more

MR.லோக்கல் மொத்த வசூலையும் அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த சீமராஜா, MR.லோக்கல் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் அடுத்து தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளையை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது எதிர்பார்த்ததற்கு பலனாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சன் … Read more

ஒரு தடவை ஜெயிச்சா ஒதுக்கமாட்டாங்க! ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்! நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அணு இம்மானுவேல் ஹீரோயினாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ‘நட்டி’ நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, … Read more

சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்!

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார். பாரதிராஜா, சமுத்திரகனி, சூரி என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த மாதம்  திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் இன்று முதல் பாடலான எங்க அண்ணன் எனும் பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடலை … Read more

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இணைந்த பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய பிரபலம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை எனும் படம் அடுத்த மாதம் ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது.  இப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்த பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சமுத்திரக்கனி, பாரதிராஜா, சூரி என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில், மீரா மிதுனும் இணைந்துள்ளார். இவர் அண்மையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் போட்டியாளராக இருந்து வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.