வர்மா படத்தில் எனது மகள் நடிக்கவில்லை -நடிகை கௌதமி அதிரடி !

Default Image

இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி வந்தன.

பாலா இயக்கி வரும் ‘வர்மா’ படத்தில் என் மகள் சுப்பு லட்சுமி நடிக்கவில்லை என்று நடிகை கௌதமி கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் தன் மகள் நடிக்கவில்லை என்று நடிகை கௌதமி தனது டிவிட்டர் தெரிவித்துள்ளார். அதில் ‘‘தற்போது தனது மகள் சுப்புலட்சுமி படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தற்போது படங்களில் நடிக்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனது மகளை வாழ்த்திய அனைவருக்கும்’’ நன்றி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்