தமிழ் சினிமாவில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர் நடிகர்விக்ரம் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா படத்தின் முலம் அறிமுகமாகும் நடிகர் துருவ் இப்படத்தின் காரணமாக தன் மகன் துருவை இன்று பத்திரிகையாளர் முன்பு அறிமுகப்படுத்தினார் நடிகர் விக்ரம். மேலும் இன்று துருவ் விக்ரமிற்கு பிறந்தநாள்.இந்த நாளில் தான் அவர் நடித்த வர்மா படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் தன் மகன் வர்மாவை மேடையில் அறிமுகப்படுத்தினார். […]
ஸ்கேட்டிங்கில் இவன் படைத் திருக்கும் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது. துருவ் இந்த நிலையை எட்டுவதற்கு அவனுடைய பெற்றோர் சுபாஷ் யஷ்வந்த்ரவ் கம்தி – ஷில்பா இரு வரும் பக்கபலமாக இருந்திருக் கிறார்கள். சிறுவயதிலேயே மகனிடம் விளையாட்டு ஆர்வத்தை விதைத்து வளர்த் தெடுத்திருக்கிறார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்காங்கட் மாவட்டத்தில் உள்ள கின்ஹலா கிராமத்தை சேர்ந்தவர்கள். சுபாஷ்தான் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி. என்ஜினீயரிங் படித்து முடித்தவர் கல்வி மீது […]
இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி வந்தன. பாலா இயக்கி வரும் ‘வர்மா’ படத்தில் என் மகள் சுப்பு லட்சுமி நடிக்கவில்லை என்று நடிகை கௌதமி கூறியுள்ளார். இந்தப் படத்தில் தன் மகள் நடிக்கவில்லை என்று நடிகை கௌதமி தனது […]
நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகனின் முதல் படப்பிடிப்பை கண்டு ரசிக்க விக்ரமும் நேபாளம் சென்றிருந்தார். வர்மா’ படத்தில் நடித்து வரும் விக்ரமின் மகன் துருவ்வுக்கு ஜோடியாக […]